×

நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் தாக்கல் செய்த வழக்கு: கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் தாக்கல் செய்த வழக்கில் கூகுள் மற்றும் இணையதளங்கள் பதிலளிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஊடகங்களில் தன்னை குறித்து தவறான தகவல்கள் இடம் பெறுவது குறித்து ஆராத்யா பச்சன் மனு தாக்கல் செய்தனர். மனு தொடர்பாக கூகுள், பாலிவுட் டைம் உள்ளிட்ட இணையதளங்கள் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் தாக்கல் செய்த வழக்கு: கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Aishwarya Rai ,Delhi iCourt ,Google ,Delhi ,Delhi High Court ,Aaradhya Bachchan ,Aradya Bachchan ,
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...