×

தேர்தல்களில் வாக்கு சதவீதத்தை பதிவு செய்யும் 17C படிவம் வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் தர தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தேர்தல்களில் வாக்கு சதவீதத்தை பதிவு செய்யும் 17C படிவம் வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் தர தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதி திருத்ததுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குடன் சேர்த்து ஜெய்ராம் ரமேஷ் மனு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post தேர்தல்களில் வாக்கு சதவீதத்தை பதிவு செய்யும் 17C படிவம் வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் தர தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Election Commission ,Delhi ,Jairam Ramesh ,Dinakaran ,
× RELATED வக்ஃபு வழக்கு விசாரணை: நேரடி ஒளிபரப்பு செய்ய வழக்கறிஞர்கள் கடிதம்