×

விண்வெளி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு மகிழ்ச்சி அளிக்கிறது இஸ்ரோ தலைவர் பேட்டி

நாகர்கோவில்: இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று மதியம் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா நூறாவது ராக்கெட்டை ஏவி சாதனை படைத்திருக்கிறது. இது நாட்டிற்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயமாகும். ஒவ்வொரு இந்தியனும் இதை நினைத்து மகிழ்ச்சி அடையும் தருணம் ஆகும். பட்ஜெட்டில் இந்திய விண்வெளித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

 

The post விண்வெளி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு மகிழ்ச்சி அளிக்கிறது இஸ்ரோ தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : ISRO ,Nagercoil ,Narayanan ,India ,Indian ,Dinakaran ,
× RELATED நிலவுக்கு ரோபோக்கள் அனுப்பி...