×

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டாடா ஏஸ் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து!

திட்டக்குடி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டாடா ஏஸ் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குலதெய்வம் கோயிலுக்குச் செல்ல அதில் பயணித்த மரிக்கொழுந்து (45) என்ற பெண் உயிரிழப்பு. மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

 

The post சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டாடா ஏஸ் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து! appeared first on Dinakaran.

Tags : Chennai-Trichy National Highway ,Thittakudi ,Marikozundhu ,Kuladeivam temple ,
× RELATED ராமநத்தம் அருகே அனுமதி இன்றி பனை மரத்தில் கள் இறக்கிய 2 பேர் கைது