×

முகூர்த்த நாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: முகூர்த்த நாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இன்று பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

The post முகூர்த்த நாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Tamil Nadu ,Muhurtha ,Chennai ,Tamil Nadu Government ,Muhurtha day ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு