×

2025-26பட்ஜெட் உப்பு சப்பில்லாத, ஏமாற்றம் தரும் பட்ஜெட்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: 2025 – 26 மத்திய பட்ஜெட் உப்பு சப்பில்லாத பட்ஜெட், ஏமாற்றம் தரும் பட்ஜெட் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தனி நபர் வருமான வரி மட்டும் தான் உயர்ந்துள்ளது, மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள், ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது. விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை, புதுச்சேரி மாநிலம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

The post 2025-26பட்ஜெட் உப்பு சப்பில்லாத, ஏமாற்றம் தரும் பட்ஜெட்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி appeared first on Dinakaran.

Tags : Former Chief Minister ,Narayanasamy ,Puducherry Puducherry ,Former ,Chief Minister ,Union ,Puducherry ,
× RELATED பொய் வாக்குறுதிகள் அளிப்பதா? இன்னும் 6...