- புதுச்சேரி மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்
- புதுச்சேரி
- புதுச்சேரி மாநில சட்டமன்றம்
- சபாநாயகர்
- செல்வம்
- தின மலர்
புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.12-ம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளார். பிப்.12ம் தேதி காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை கூட உள்ளதாக சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார்
The post புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.12-ம் தேதி தொடங்கும் appeared first on Dinakaran.