×

லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ. கைது!

மதுரை: குற்ற வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ள புகார்தாரரிடம் ரூ.70,000 லஞ்சம் கேட்டு, முதற்கட்டமாக ரூ.30,000 வாங்கிய ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எஸ்.ஐ., சண்முகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். புதுர் பேருந்து நிலையம் அருகே ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சண்முகநாதன் லஞ்சமாக வாங்கும் போது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

The post லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ. கைது! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Jaihindpuram Police Station ,Sanmuganathan ,M.I. ,Shanmuganathan ,Pudur bus station ,Bribed Police ,S. I. ,
× RELATED போலி ஆவணம் தயாரித்து தந்தவர் கைது