×

சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து புதைத்த இடத்திலேயே எக்ஸ்ரே எடுக்க உத்தரவு!!

மதுரை :சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து புதைத்த இடத்திலேயே எக்ஸ்ரே எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை வெங்கலூரில் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கடந்த 17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிகள் குறித்து புகார் அளித்ததற்காக ஜகபர் அலி, கொலை செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து புதைத்த இடத்திலேயே எக்ஸ்ரே எடுக்க உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Jaqfar Ali ,MADURAI ,Jagafar Ali ,Pudukkottai Vengalur ,Jaqafar Ali ,
× RELATED ஜகபர் அலி கொலை வழக்கு: குவாரி கற்களை பதுக்கிய இடத்துக்கு சீல்