×

திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதல் நிறுத்தம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதலை நிறுத்தி வைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் முழுமையான ஆய்வு நடத்த உத்தரவிட்டு, 2024-ல் வழங்கப்பட்ட ஒப்புதலை தீர்ப்பாயம் நிறுத்திவைத்துள்ளது.

The post திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதல் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Environmental Approval Stop ,Chipkat Industrial Estate ,Manalur, Thiruvallur District ,THIRUVALLUR ,SOUTH ZONE NATIONAL GREEN TRIBUNAL ,CHIPKAT INDUSTRY ,MANALUR, ,THIRUVALLUR DISTRICT ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!