×

யுஜிசி வரைவு விதிகளை எதிர்த்து கேரளத்தில் மாநாடு..!!

கேரளா: பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிகளை எதிர்த்து பிப்.20-ல் மாநில உயர்கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது. யுஜிசி வரைவு விதிகளை எதிர்க்கும் மாநிலங்களின் உயர்கல்வி அமைச்சர்களுக்கு மாநாட்டில் பங்கேற்க கேரள அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். யுஜிசியின் வரைவு விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறும் கூட்டாட்சி கொள்கைக்கு விரோதமானது என கேரளா கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடக அரசுகள் இணைந்து யுஜிசி எதிர்ப்பு மாநாட்டை பிப்.5ல் பெங்களூருவில் நடத்த ஏற்பாடு செய்துள்ளன.

The post யுஜிசி வரைவு விதிகளை எதிர்த்து கேரளத்தில் மாநாடு..!! appeared first on Dinakaran.

Tags : in ,Kerala ,UGC ,University Grants Commission ,UGC… ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகள் மீது மூணாறில் தாக்குதல்?