×

கவனிக்க ஆள் இல்லை: வயதான தம்பதி விபரீத முடிவு

மயிலாடுதுறை: எரிவாயு சிலிண்டரை வெடிக்க வைத்து வயதான தம்பதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கவனிக்க ஆள் இல்லாததால் விபரீத முடிவெடுத்து சிலிண்டரை வெடிக்க வைத்ததில் மனைவி உயிரிழந்தார். மனைவி செந்தாமரை உயிரிழந்த நிலையில் இளங்கோவன் 100% தீக்காயங்களுடன் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post கவனிக்க ஆள் இல்லை: வயதான தம்பதி விபரீத முடிவு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Ilangovan ,Senthamar ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்