×

கோவில்பட்டி தூய பவுல் தேவாலய பிரதிஷ்டை விழா கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்பு

கோவில்பட்டி, ஜன. 30: கோவில்பட்டி சிஎஸ்ஐ தூய பவுல் தேவாலயத்தில் 126வது பிரதிஷ்டை விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அசனப் பண்டிகை திருவிருந்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன், பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், ஜெ. பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி, நகரமன்ற உறுப்பினர் வள்ளியம்மாள் மாரியப்பன், மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாரிமுத்து மற்றும் ஆலய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

The post கோவில்பட்டி தூய பவுல் தேவாலய பிரதிஷ்டை விழா கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kovilpatti Pure Paul Church consecration ceremony ,Kadambur Raju ,MLA ,Kovilpatti ,consecration ceremony ,Kovilpatti CSI Pure Paul Church ,Former Minister ,Asana festival ,Kovilpatti… ,Kadambur Raju MLA ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை