×

வேளாங்கண்ணி பேரூராட்சியில் தூய்மை காவலர்களுக்கு பாராட்டு விழா

நாகப்பட்டினம்,ஜன.29: வேளாங்கண்ணி பேரூராட்சியில் தூய்மை காவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமை வகித்தார். வேளாங்கண்ணி பேரூராட்சியில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை காவலர்களை பாராட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானாஷர்மிளா, துணைத்தலைவர் தாமஸ்ஆல்வாஎடிசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post வேளாங்கண்ணி பேரூராட்சியில் தூய்மை காவலர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Velankanni Town Panchayat ,Nagapattinam ,Velankanni Town ,Panchayat ,Executive Officer ,Ponnusamy ,Velankanni ,Town Panchayat ,Diana Sharmila ,Vice Chairman… ,Town ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா