×

புலி தாக்கி பெண் பலி: பிரியாங்கா காந்தி ஆறுதல்

கேரளா: வயநாட்டில் புலி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் அளித்தார். மானந்தவாடியை சேர்ந்த ராதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

The post புலி தாக்கி பெண் பலி: பிரியாங்கா காந்தி ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Kerala ,Congress ,Radha ,Mananthawadi ,B. Priyanka Gandhi ,
× RELATED வயநாடு நிலச்சரிவு நிதியுதவி போதாது: மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்