மதுரை : மதுரை வண்டியூர் கண்மாய் பூங்கா பராமரிப்பு பணியில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனு குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் 2 வாரங்களில் பரிசீலனை செய்து முடிவெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மானகிரி சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
The post மதுரை வண்டியூர் கண்மாய் பூங்கா பராமரிப்பு பணி : பரிசீலிக்க ஆணை appeared first on Dinakaran.