சென்னை: சென்னையில் பிப்ரவரி. 16-ம் தேதி ஆசிய கோப்பை டிரையத்லான் போட்டி நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை டிரையத்லான் போட்டியில் ஜப்பான், அயர்லாந்து உள்பட 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
The post சென்னையில் ஆசிய கோப்பை டிரையத்லான்..!! appeared first on Dinakaran.
