×

சென்னையில் நடைபெற்ற சோதனையில் அல்பாசித் என்பவரைக் கைது செய்தது என்.ஐ.ஏ!!

சென்னை : சென்னையில் நடைபெற்ற சோதனையில் அல்பாசித் என்பவரைக் கைது செய்த என்.ஐ.ஏ. மயிலாடுதுறையைச் சேர்ந்த அல்பாசித் சென்னையில் தங்கி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் 6 மணி நேரமாக நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவு பெற்றது. ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர்களின் வீடுகளில் காலை முதல் சோதனை நடைபெற்றது.

The post சென்னையில் நடைபெற்ற சோதனையில் அல்பாசித் என்பவரைக் கைது செய்தது என்.ஐ.ஏ!! appeared first on Dinakaran.

Tags : Albasid ,Chennai ,N. I. Ah ,N. I. A. Albasid ,Mayiladu ,N.Y. ,Thirumullaiwasal ,Sirkazhi ,N. I. Ah! ,Dinakaran ,
× RELATED குடும்பத்துடன் திருப்பதிக்கு...