×

உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி பெண் பக்தர்களை வீடியோ பதிவு செய்த வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி பெண் பக்தர்களை வீடியோ பதிவு செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

The post உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி பெண் பக்தர்களை வீடியோ பதிவு செய்த வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Agni Theertha beach ,Rameswaram ,
× RELATED 25 மொழிகளை சரளமாக பேசுமாம்… ராமேஸ்வரம் பள்ளியில் ஏ.ஐ. ஆசிரியை அறிமுகம்