×

திருப்பூரில் காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

திருப்பூர்: திருப்பூர்: காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்துவிட்டு, தீபக்(19) என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டர். உடுமலையைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணுக்கும் இவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது காதலை சினேகாவிடம் சொன்னபோது அவர் மறுத்ததால் கொடூர முடிவை எடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த சினேகா திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post திருப்பூரில் காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்ட இளைஞர் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Deepak ,Sineka ,Udumalai ,Instagram ,Sineca ,
× RELATED கோவையில் போக்குவரத்து விதியை...