×

வயநாடு: புலியை சுட்டுக் கொல்ல வனத்துறைக்கு அனுமதி

கேரளா: வயநாடு அருகே எஸ்டேட்டில் தேயிலை பறிக்கும் பணியில் இருந்த பெண்ணை கொன்ற புலியை சுட்டுக் கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புலி தாக்கி உயிரிழந்த ராதாவின் குடும்பத்துக்கு ரூ.11 லட்சம் வழங்கப்படும் என்று கேரள அரசு உறுதி அளித்தது.

The post வயநாடு: புலியை சுட்டுக் கொல்ல வனத்துறைக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Kerala ,Kerala government ,Radha ,
× RELATED குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி குட்டி மீட்பு