×

நீலகிரியில் ரூ.5000 கோடியில் நீரேற்று புனல்மின் திட்டம்..!!

உதகை: நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் ரூ.5,000 கோடியில் நீரேற்று புனல் மின் திட்டம் அமைகிறது. 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்தை என்டிபிசி தமிழ்நாடு மின்சார நிறுவனம் அமைக்க உள்ளது. பல்வேறு அனுமதிகளை பெற்று விரைவில் கட்டுமான பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

The post நீலகிரியில் ரூ.5000 கோடியில் நீரேற்று புனல்மின் திட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Irretu ,Nilgiri ,Neelgiri District ,Upper Bhavani ,NTPC Tamil Nadu Power Company ,Neelgiri ,Dinakaran ,
× RELATED அரசு அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி