×

பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து என்ற டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை

வாஷிங்டன்: பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து என்ற டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. பிப்.20 முதல் பிறப்புசார் குடியுரிமை ரத்து செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்ததை எதிர்த்து 22 மாகாணங்கள் வழக்கு தொடரப்பட்டது.

The post பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து என்ற டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Tags : US court ,Trump ,Washington ,US ,President ,Dinakaran ,
× RELATED டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்; ஹமாஸ் பதிலடி: மோதல் முற்றுகிறது