சென்னை: தமிழ்நாட்டில் 2 நாட்கள் அதிகாலையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நாளை அதிகாலையில் நகரின் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 2 நாட்கள் அதிகாலையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும்: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.