×

தொண்டியில் மின்தடை

தொண்டி, ஜன.23: தொண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய காரணத்தினால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிக்கு மின்சாரம் இருக்காது.
தொண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தொண்டி நகர் பகுதிகள், நம்புதாளை, சோழியகுடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீர்த்தாண்டதானம், அரும்பூர், ஆதியூர், திணையத்தூர், திருவெற்றியூர், எஸ்.பி.பட்டினம், பாசிப்பட்டினம். வட்டாணம், எம்.வி.பட்டினம், விஎஸ் மடம், குளத்தூர், மைக்கேல் பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்தடை ஏற்படும் என திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி வினாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

The post தொண்டியில் மின்தடை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Thondi Substation ,Dinakaran ,
× RELATED மாடர்ன் பள்ளியாக மாற்ற தொண்டி அரசு பள்ளி ஆய்வு