- அமைச்சர்
- அனில் மஹெஸ்
- ஜனாதிபதி
- குடியரசு திரவபதி
- முர்மு
- தில்லி
- பள்ளி கல்வி அமைச்சர்
- அன்பில் மஹேஸ்
- குடியரசு திருபதி முர்மு
- மஹெஸ்
- பரத சரண ஸ்கவுட் ரன் வைர விழா
- Manapara
- குடியரசுத் தலைவர்
- திருப்பதி
டெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்தித்தார். மணப்பாறையில் நடக்கவுள்ள பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா குறித்து அன்பில் மகேஸ் எடுத்துரைத்தார். மணப்பாறையில் ஜன.28 முதல் பிப்.3ம் தேதி வரை பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா நடைபெறுகிறது.
The post குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு..!! appeared first on Dinakaran.