- டங்ஸ்டன் சுரங்க விவக
- மத்திய அமைச்சர்
- தில்லி
- யூனியன்
- அமைச்சர்
- அரிதபாடி
- கிஷன் ரெட்டி
- கிஷன்
- டங்ஸ்டன் சுரங்கம்
- தின மலர்
டெல்லி: அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருடன் போராட்டக்குழு சந்தித்தனர். டெல்லியில் ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.
The post டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: ஒன்றிய அமைச்சருடன் போராட்டக்குழு சந்திப்பு appeared first on Dinakaran.