×

அரசின் முயற்சிக்கு துணையாக இருக்கும் அமைப்பாக வணிகர் சங்கம் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

மதுரை: அரசின் முயற்சிக்கு துணையாக இருக்கும் அமைப்பாக வணிகர் சங்கம் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100வது ஆண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; வணிகர், சமுதாய நலனுக்காக தொழில் வர்த்தக சங்கம் செயல்பட்டு வருகிறது. வணிகர்களின் வளர்ச்சிக்கு அரசு எப்போதும் துணையாக இருக்கும். வணிகர்களின் கோரிக்கை அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post அரசின் முயற்சிக்கு துணையாக இருக்கும் அமைப்பாக வணிகர் சங்கம் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Merchants' Association ,Chief Minister ,M.K. Stalin ,Madurai ,Tamil Nadu Chamber of Commerce and Industry ,Merchants ,The Merchants' Association ,
× RELATED அண்ணா வழியில் அயராது உழைப்போம்! நாம்...