×

திருப்போரூரில் விமான நிலையம் அமைத்திடுக – அன்புமணி

சென்னை : சென்னைக்கான புதிய விமான நிலையத்தை திருப்போரூரில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். திருப்போரூரில் ஏர்போர்ட் அமைந்தால் அதையும் இப்போதைய விமான நிலையத்தையும் மெட்ரோ ரயில் மூலம் எளிதாக இணைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

The post திருப்போரூரில் விமான நிலையம் அமைத்திடுக – அன்புமணி appeared first on Dinakaran.

Tags : Thiruporur ,Anbumani ,Chennai ,PMK ,Thiruporur – ,
× RELATED திருப்போரூர் கந்தசுவாமி கோயில் தெப்போற்சவம்