×

பீர் பாட்டிலை வைத்து விளையாடும் குட்டி யானை: வனப்பகுதியில் பிளாஸ்டிக், மது பாட்டில்களை அகற்ற கோரிக்கை

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தாய் யானையுடன் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த குட்டி யானை ஒன்று பீர் பாட்டிலை எடுத்து வாயில் வைத்து விளையாடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வனப்பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை வீசிச் செல்லும் சுற்றுலா பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post பீர் பாட்டிலை வைத்து விளையாடும் குட்டி யானை: வனப்பகுதியில் பிளாஸ்டிக், மது பாட்டில்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Neelgiri ,Old Mountain Tigers ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் நட்சத்திர வடிவில் மலர் அலங்காரம்