×

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை ஒக்கூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இலங்கை தமிழர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

The post இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Tamil Rehabilitation Camp ,Chief Minister ,K. Stalin ,Sivaganga ,MLA ,Sri Lanka Tamil ,Rehabilitation Camp ,Tamils ,Sri Lanka Tamil Rehabilitation Camp ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு காதல் கிளிகள் கடத்தல்