×

காரைக்குடியில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சிவகங்கை: காரைக்குடியில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம், வசதிகள் குறித்து மாணவிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். நன்றாக படித்து வாழ்வில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்று மாணவிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

The post காரைக்குடியில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Government Adi Dravidar Welfare Girls Hostel ,Karaikudi ,Sivagangai ,Dinakaran ,
× RELATED காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால்...