×

காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை, வளர்தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்ப சொந்த நிதியில் கட்டப்பட்டுள்ள வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார்.

The post காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை, வளர்தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Thiruvalluvar ,Valar Tamil Library ,Alagappa University ,Karaikudi ,Sivagangai ,Union Minister ,P. Chidambaram ,Thiruvalluvar statue ,
× RELATED காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால்...