×

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு வருகிறது ஒன்றிய அரசு அதிகாரிகள் குழு

சென்னை: நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய அரசு அதிகாரிகள் குழு தமிழ்நாடு வருகிறது. ஒன்றிய உணவுத்துறை கீழுள்ள சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் 2 உதவி இயக்குநர்கள், 2 அலுவலர்கல் தமிழகம் வருகின்றனர். தொடர்மழை, பனி மூட்டம் காரணமாக 22% ஈரப்பத்த்துடன் நெல் கொள் முதல் செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார்.

The post நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு வருகிறது ஒன்றிய அரசு அதிகாரிகள் குழு appeared first on Dinakaran.

Tags : EU government ,Tamil Nadu ,Chennai ,EU ,
× RELATED இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட...