×

DOGE அமைப்பு இணைத் தலைவர் பதவியில் இருந்து விலகினார் விவேக் ராமசாமி

அமெரிக்கா: டிரம்ப் அமெரிக்க அதிபரான நிலையில் DOGE அமைப்பு இணைத் தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகினார். அமெரிக்க அரசின் நிர்வாகத்தை மேம்படுத்தும் முக்கிய அமைப்பாக DOGE அமைப்பு செயல்படுகிறது. DOGE அமைப்பு எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைமையில் இயங்கி வந்த நிலையில் திடீரென்று விலகினார். ஓகியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிட விவேக் ராமசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

The post DOGE அமைப்பு இணைத் தலைவர் பதவியில் இருந்து விலகினார் விவேக் ராமசாமி appeared first on Dinakaran.

Tags : VIVEK RAMASAMI ,DOGE ORGANIZATION ,USA ,Trump ,Vivek Ramasamy ,US ,DOGE ,US government ,DOGE System ,Elon Musk ,Dinakaran ,
× RELATED சுனிதாவை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது