×

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.  கனமழையால் கும்பக்கரை, சுருவி அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

The post கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Kumbhakarai Falls ,Theni ,Periyakulam ,Kumbhakarai ,Suruvi Falls ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...