×

எல்லை பாதுகாப்பு படையின் ஏடிஜிபியாக மகேஷ்குமார் அகர்வாலை நியமனம் செய்தது ஒன்றிய உள்துறை அமைச்சகம்

டெல்லி: எல்லை பாதுகாப்பு படையின் ஏடிஜிபியாக மகேஷ்குமார் அகர்வாலை நியமனம் செய்தது ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கேடரை சேர்ந்த 1994 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி, பிஎஸ்எஃப் கூடுதல் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post எல்லை பாதுகாப்பு படையின் ஏடிஜிபியாக மகேஷ்குமார் அகர்வாலை நியமனம் செய்தது ஒன்றிய உள்துறை அமைச்சகம் appeared first on Dinakaran.

Tags : Union Ministry of Interior ,Mahesh Kumar Agarwal ,ADGP ,Border Protection Force ,Delhi ,Union Interior Ministry ,Maheshkumar Agarwal ,IPS ,Tamil Nadu Cadre ,Chief Director ,BSF ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு