×

வேலூர் மாவட்ட பாஜக தலைவர், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு


வேலூர்: வேலூர் மாவட்ட பாஜக தலைவர், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட நபருக்கு புதிதாக பொறுப்பு வழங்கியதால் நிர்வாகிகள் அதிருப்தி. மாநில தலைமையின் முடிவில் உடன்பாடு இல்லாததால், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

The post வேலூர் மாவட்ட பாஜக தலைவர், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore district ,BJP ,Vellore ,Dinakaran ,
× RELATED காளை – கரடி – நாய்: சசிகலாவும் குட்டிக்கதை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க டோய்