×

திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர், மாவட்ட பொதுச் செயலாளர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

நெல்லை: திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவராக இருந்த தயா சங்கர் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அவரோடு மாவட்ட பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த வேல் ஆறுமுகம் என்பவரும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

The post திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர், மாவட்ட பொதுச் செயலாளர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirunelveli district ,BJP ,district general secretary ,Daya Shankar ,Tirunelveli ,Vel Arumugam ,general secretary ,
× RELATED ஓட்டல் ஊழியரை மிரட்டி செல்போன் பறிப்பு