×

சீமான் மீது மதிமுக புகார்

குமாரபாளையம், ஜன.18: மதிமுக நகர செயலாளர் பள்ளிபாளையம் ரமேஷ், குமாரபாளையம் நீலகண்டன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் பெரியார் குறித்து அவதூறு பரப்பி வரும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

The post சீமான் மீது மதிமுக புகார் appeared first on Dinakaran.

Tags : MDMK ,Seeman ,Kumarapalayam ,city secretary ,Pallipalayam Ramesh ,Kumarapalayam Neelakandan ,Kumarapalayam police station ,Nathak Seeman ,Periyar… ,Dinakaran ,
× RELATED மதிமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு