×

ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியுறவுத்துறை அமைச்சகம்

டெல்லி : ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷ்யா சென்றோரில் 96 இந்தியர்கள் நாடு திரும்பினர்; 18
பேர் ராணுவத்தில் பணி எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

The post ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியுறவுத்துறை அமைச்சகம் appeared first on Dinakaran.

Tags : Ministry of External Affairs ,Delhi ,army ,Russia ,
× RELATED இலங்கையில் ஆட்சி மாறிய பிறகும் தமிழக...