×

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத்தொகை தர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

சென்னை: பொங்கலை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை தர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். 1.19 லட்சம் போக்குவரத்து ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். 2021ல் 151 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு ரூ.85 ஊக்கத்தொகை என போக்குவரத்துறை அறிவித்திருக்கிறது. 200 நாட்களுக்கு குறைவாக வேலை செய்தவர்களுக்கு ரூ.195; 200 நாட்களுக்கு மேலாக வேலை செய்தவர்களுக்கு ரூ.625 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது….

The post அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத்தொகை தர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister of India ,G.K. Stalin ,Chennai ,Pongala ,Chief Minister ,B.C. ,Dinakaran ,
× RELATED தேனி உழவர் சந்தையில் நடந்து சென்று...