×

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் தமிழ்நாடு பங்கேற்கிறது!!

டாவோஸ் : சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற உள்ள உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் தமிழ்நாடு பங்கேற்கிறது. டாவோஸ் மாநாட்டில் ‘வளர்ச்சியில் முன்னேறி பாயும் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டம் வகுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் தமிழ்நாட்டு அதிகாரிகள் பேச்சு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் தமிழ்நாடு பங்கேற்கிறது!! appeared first on Dinakaran.

Tags : NADU ,SWITZERLAND ,Davos ,Tamil Nadu ,World Economic Organization conference ,Davos, Switzerland ,Davos conference ,Middle Eastern ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...