×

டெல்லியில் பாரத போக்குவரத்து கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

டெல்லி: டெல்லியில் பாரத போக்குவரத்து கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டர், மார்ட் பகுதிகளில் கண்காட்சி நடைபெறுகிறது. இன்று முதல் ஜன.22 வரை 3 வெவ்வேறு இடங்களில் போக்குவரத்து கண்காட்சி நடைபெறும்.

The post டெல்லியில் பாரத போக்குவரத்து கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Bharat Transport Expo ,Delhi ,Bharat Mobility Global Expo 2025 ,India Expo Center ,Mart ,Greater Noida ,
× RELATED பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்