×

முட்டுக்காட்டில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

சென்னை: சென்னை முட்டுக்காடு பகுதியில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்தின் கட்டுமான பணிகள் மேற்கொள்ள சுற்றுசூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம். 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.525 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த அரங்கத்தின் கட்டுமான பணிகளை, 2025ம் ஆண்டின் இறுதி அல்லது 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

The post முட்டுக்காட்டில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது! appeared first on Dinakaran.

Tags : ARTIST INTERNATIONAL STADIUM ,MUTUKAT ,Chennai ,Environmental Impact Assessment Commission of Tamil Nadu ,Mudtukkadu ,Artist International ,Stadium ,Muttukat ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர...