×

3 இளைஞர்களின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு

காஞ்சிபுரம்: காட்டாங்குளம் ஊராட்சி விழுதவாடி ஏரியில் 3 இளைஞர்களின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பழையசீவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேரின் உடல்களை கைப்பற்றி உத்திரமேரூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த இளைஞர்களின் உறவினர்கள் வாலாஜாபாத் -செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கபப்ட்டுள்ளது.

The post 3 இளைஞர்களின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Viluthavady lake ,Kattankulam panchayat ,Palayaseevaram ,Uttaramerur ,Walajabad-Chengalpattu road… ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் பல்லவர்மேடு முதல்...