×

யுஜிசி வரைவு விதிகள் அரசியலமைப்புக்கு எதிரானது: காங்கிரஸ்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எக்ஸ் தள பதிவில், ‘‘யுஜிசியின் வரைவு விதிமுறையில் பல பேரழிவு தரும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நடவடிக்கை, ஆர்எஸ்எஸ் அதிகாரிகளை துணைவேந்தர் பதவிகளில் நியமிக்க உதவும் நோக்கம் கொண்டது. இந்த வரைவு விதிகள் மிகவும் கொடூரமானவை, அரசியலமைப்புக்கு எதிரானவை. எனவே இவற்றை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’’ என கூறி உள்ளார்.

The post யுஜிசி வரைவு விதிகள் அரசியலமைப்புக்கு எதிரானது: காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : UGC ,Congress ,New Delhi ,general secretary ,Jairam Ramesh ,RSS ,Dinakaran ,
× RELATED நான் எதற்கும் தயார்; உண்மையை,...