- விஜய் ஹசாரே டிராபி
- கர்நாடக
- வதோதரா
- ஹரியானா
- விஜய் ஹசாரே டிராபி ஒரு நாள் தொடர்
- விஜய் ஹசாரே
- கோப்பை
- தின மலர்
வதோதரா: விஜய் ஹசாரே கோப்பை ஒரு நாள் தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் ஹரியானா – கர்நாடகா அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஹரியானா அணி வீரர்கள் சீரான இடைவெளியில் குறைந்த ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 50 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்தது. இதையடுத்து 238 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா களமிறங்கியது. சிறப்பாக ஆடிய கர்நாடகா அணி வீரர்கள் 47.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 238 ரன் எடுத்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
The post விஜய் ஹசாரே கோப்பை கர்நாடகா அணி இறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.