×

டெல்லி கோட்லா சாலையில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு!!

டெல்லி :டெல்லி கோட்லா சாலையில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

The post டெல்லி கோட்லா சாலையில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு!! appeared first on Dinakaran.

Tags : Congress Party ,Delhi Kotla Road ,DELHI ,Sonia Gandhi ,Congress ,President ,Mallikarjuna Karke ,Rahul Gandhi ,Priyanka Gandhi ,Ceremony ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் கருத்தை...