×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன்குமார் உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர் நவீன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Avaniapuram Jallikatu match ,Naveen Kumar ,Vlangudi ,Avaniapuram ,Jallikatu ,Dinakaran ,
× RELATED மதுரை வண்டியூர் கண்மாய் பூங்கா பராமரிப்பு பணி : பரிசீலிக்க ஆணை